
WELCOME TO NEWCASTLE TAMIL SANGAM-AUSTRALIA
The Newcastle Tamil Sangam is an inspiring vision, owed to the elders of the community, and nurtured by the people of the Tamil community within the Hunter region of New South Wales. It was a successful venture created to provide an exciting opportunity for people and families to meet others, enhance friendships, community spirit and celebrate traditional cultural festivities.
We currently have more than 110 families registered as members and are always keen to invite new arrivals in the community. Come and join !!
Feel free to contact us at nctamilsangam@gmail.com for any further details.
UPCOMING EVENT
Community Event
NTS Annual General Meeting (AGM)– Held on 4th July 2026
Welcoming Our New President and Committee – எங்கள் புதிய தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை வரவேற்கிறோம்

- தலைவர் – சுவாமிநாதன் ஜீவகன் (President – Swaminathan Jeevahan)
- தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் – ரதீஷ் குமார் குப்புசாமி (President elect – Ratheesh Kumar Kuppusamy)
- செயலாளர் – கஜேந்திரன் தாமோதரம்பிள்ளை (Secretary – Gajendran Thamotharampillai)
- பொருளாளர் – லோஜினி சசிஹரன் (Treasurer – Lojini Sasiharan)
- இதழாசிரியர் – சதீஷ்குமார் குணசேகரன் (Editor – Satishkumar Gunasekaran)
- செயற்குழு உறுப்பினர் – விஷ்ணு பிரியா நந்த கோபால் (Committee member – Vishnu Priya Nanda Gopal)
- முன்னாள் தலைவர் – நாகேந்திரன் மேகநாதன் (Past President – Nagendran Mehanathan)
- தமிழ்ப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதி – தார்ஷாயினி லோகநாதன் கணரூபன் (Tamil School Teachers Representative – Tharshayene Loganathan Kanarupan)
- தமிழ்ப் பள்ளி பெற்றோர் பிரதிநிதி – பியோமதுசூதன் பிரான்சிஸ் கலாசியா (Tamil School Parent Representative – Piomathusoothan Francis Calacia)

Newcastle தமிழ் சங்கத்தின் கலை விழா 21-03-2026 அன்று Performance Arts Culture Cessnock
198 Vincent Street, Cessnock ல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன், இரவு உணவுடன் இனிதே நிறைவு பெற்றது.


































Kothu Roti மதிய போசன நிகழ்வு 08/02/2026
நியூக்காசில் தமிழ்சங்கத்தின் Kothu Roti மதிய போசன நிகழ்வு 130 க்கும்மேற்பட்ட
மக்களுடன் சிறப்பாக 08/02/2026 அன்று Maitland Park All Abilities Playground, New England Hwy, Maitland,லில் நடைபெற்றது. இன் நிகழ்வில் அனைவரும் ஆவலுடன் கலந்து சிறப்பித்தனர். சிறார்களுக்கும் பெரியோர்களுக்குமான பல விளையாட்டு
அம்சங்களுடன் Kothu Roti மதிய போசனஉணவு ஒன்றுகூடல் இனிதே நடைபெற்றது.
இந்தநிகழ்வுக்காக தமது சமையல் உபகரணங்களை தந்துதவிய Vijey Sinna அவர்கட்கு நியூக்காசில் தமிழ்சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.









RECENT EVENT –நியூகாசில் தமிழ் பாடசலையின் பொங்கல் தின விழா சிறப்பாக 01/02/2026 அன்று Garden Suburb Public School லில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைவரும் ஆவலுடன் கலந்து சிறப்பித்தனர்.








நத்தார் தின விழா 2025
நியூகாசில் தமிழ் பாடசலையின் நத்தார் தின விழா சிறப்பாக 14/12/2025 அன்று Garden Suburb Public School லில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைவரும் ஆவலுடன் கலந்து சிறப்பித்தனர். நத்தார் தாத்தாவாக வந்து உதவிய திரு இராகுலன் சங்கரலிங்கம் அவர்கட்கு எமது நன்றிகள்.
r-

—————— ————
40th Year Celebration of Newcastle Tamil School – 14/09/2025
நியூகாசில் தமிழ்சங்கம் நடாத்தி வரும் தமிழ் பள்ளியின் நாற்பதாவது ஆண்டு விழா 14/12/2025 அன்று 360 Pacific Hwy, Belmont North NSW 2280 ல் நடைபெற்றது.தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக கடந்த நாற்பது ஆண்டுகள் நியூகாசில் தமிழ்சங்கம் மற்றும் தமிழ் பள்ளியுடன் சேர்ந்து பணியாற்றிய பலரும் ஆவலுடன் கலந்து சிறப்பித்தனர்
ல் நடைபெற்றது.






RIVERLIGHTS FESTIVAL – MAITLAND ON 11/10/2025




COOKING DEMO


TAMIL LANGUAGE LOUNGE – NEWCASTLE TAMIL SCHOOL



Recent Event :- First event of the year ON 14/09/2025

Dosa Making


Cricket

Koco

Carom



Save the date for 2025 -2026

Dinner Dance – Saturday, 29th November 2025
Put on your party wear and dancing shoes! A night of celebration awaits to wrap up the year in style.
Members Only
Welcome 2026 – Kothu Party – Sunday, 8th February 2026
Kickstart the new year with Kothu Roti, fun-filled games, and a warm welcome for new members of our community.
Members Only
Cultural Night – Saturday, 21st March 2026
Immerse yourself in a colourful evening of performances, tradition, and cultural pride.
Community Event
Annual General Meeting (AGM) – Saturday, 4th July 2026
Review our journey, achievements, and future goals together as valued members of the Sangam.
Members Only